¡Sorpréndeme!

Lok Sabha Election Results 2024 | தருமபுரியில் அடித்து மேலே வரும் Sowmiya Anbumani...DMK என்ன ஆச்சு?

2024-06-04 274,933 Dailymotion

லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தருமபுரியில் பாமகவுக்கு முன்னிலை கிடைத்து உள்ளது. தபால் வாக்குகளில் முதல் கட்டமாக திமுக வேட்பாளர் மணி 3218 வாக்குகள் பெற்று பின்னடைவை பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 5480 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

lok sabha election results 2024 dharmapuri sowmiya anbumani

#LokSabhaElectionResults2024
#Dharmapuri
#SowmiyaAnbumani
~ED.71~HT.71~PR.54~